
அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியைப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.