இரத்மலானை பகுதியில் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த 16 வயது அல்டன் எனும் மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரது சகோதரர் இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் மூலம் உறுதிப்படுத்தினார்.

இதனை அவரது சகோதரர் இன்ஸ்டாகிராம் பதிவொன்றின் மூலம் உறுதிப்படுத்தினார்.