கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு இலங்கை அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் இம்ரான் கான், தனது டுவிட்டர் பக்கத்திலேயே இவ்வாறு இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் இவ்விடயம் தொடர்பாக தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வலுவடைவதற்கு இந்த விடயம் ஏற்புடையதாக அமைந்துள்ளது.
அந்தவகையில் இவ்விடயத்துத்துக்கு இலங்கையின் தலைமைக்கு இபாகிஸ்தான் நன்றி தெரிவிக்கிறது’ என ட்விட் செய்துள்ளார்.

I thank the Sri Lankan leadership & welcome the Sri Lankan govt's official notification allowing the burial option for those dying of Covid 19.
— Imran Khan (@ImranKhanPTI) February 26, 2021