இணைய வழியின் ஊடாக பயங்கரவாதம் மற்றும் இனவாதம் பரப்பப்பட்டு வருவதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியின் ஊடாக பாரியளவில் பயங்கரவாதம் மற்றும் இனவாதம் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இனவாத கருத்துக்கள் இணைய வழியின் ஊடாக பகிரப்பட்டு வருகின்றமையினால், இலங்கையில் இணையத்தளங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.