ஒரு திருமண வைபவமொன்றில் அதிகபட்ச விருந்தினர்களின் எண்ணிக்கையை 150 முதல் 50 வரை திருத்தும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதற்கான ஒரு மூலகாரண இடமாக திருமணங்கள் அடையாளம் காணப்பட்டதால், சுகாதார அதிகாரிகள் இவ்வாறான மாற்றம் ஒன்றை சிந்தித்திருந்தனர்.
எவ்வாறாயினும், திருமண வைபவங்களொல் அதிகபட்ச விருந்தினர்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றங்களும் இல்லை எனவும், அதிக பட்ச விருந்தினர்களின் எண்ணிக்கை 150 ஆக இருக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.
பல தொழில்முறை குழுக்களின் கோரிக்கைகளுக்கு இணங்காவே இம்முடிவு எட்டப்பட்டதாவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களின் வாழ்வாதாரத்திற்கான கோரிக்கைகள் மற்றும் விளைவுகளை கருத்தில் கொண்டு, திருமண வைபவம் ஒன்றின் அதிகபட்ச விருந்தினர்கள் தொடர்பாம சட்டத்தை திருத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு எந்த நேரத்திலும் மாற்றமடையலாம் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்