மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு தெரிவான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
இலங்கை அணி இன்று (22) மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட உள்ளது.
அதன்படி, இலங்கை அணியின் இரு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதற்கு முன்னதாக இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமன்னே தொற்றுக்கு இலக்காகியிருந்தார்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான பந்து வீச்சாளருக்கு பதிலாக சுரங்க லக்மால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்.
மேற்கிந்திய சுற்றுப்பயணத்திற்கு பிறகு இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.