கொரொனா நோயால் பாதிக்கப்பட்ட இலங்கையின் முதல் செவிலியர் மாவனெல்லையில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாவனெல்லை அடிப்படை மருத்துவமனையில் இணைக்கப்பட்ட ஒரு செவிலியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கண்டி நர்சிங் கல்லூரியிலன் 98ஆவது தொகுதியில் கல்வி கற்ற இவர், பிறியாந்தி ரம்யா குமாரி விதானகே எனும் இவர் 2001 இல் மாவனெல்லை அடிப்படை மருத்துவமனையில் தாதி சேவையில் இணைந்தார்.
மேலும் இவர் கர்ப்பிணி செவிலியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட திறமையான செவிலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.