இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு இலக்காயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்திற்காக அவர் இலங்கை அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை அணி நாளை காலை மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.