நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொலன்னாவை பகுதியை சேர்ந்த 74 வயது ஆணொருவர்.
- வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
- களுத்துறை பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணொருவர்.
- வஸ்கடுவ பகுதியை சேர்ந்த 72 வயது பெண்ணொருவர்.
- பிபிலை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர்.
- குறுத்தலாவை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்
- புறக்கோட்டை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர்.
- குடாகல்கமுவ பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.
- இரத்மலானை பகுதியை சேர்ந்த 90 வயது ஆணொருவர்.
- ஹட்டன் பகுதியை சேர்ந்த 72 வயது ஆணொருவர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டிலி கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்வடைந்துள்ளடை குறிப்பிடத்தக்கது.