![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7N1e-l050Lb_IkxcNDZHvnqWep2MkaJ90R2pOAo4EPsC7TcWBFn7H2SeN627Fkt1sv6yYx2K1Xy_imJJw62E4JquIyg0Cj9iPMBXlShOqzk9OBHrWwutjmEm5f64fKIUchAw9jNRF7IE/s16000/210120101038-01-madrid-explosion-0120-exlarge-169.jpg)
சற்றுமுன்னர் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டின் நகர மையத்தில் பாரிய சத்தத்தோடு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
$ads={2}
ஸ்பெயினின் ஊடக அறிக்கைகள் ஒரு நர்சிங் ஹோம் மற்றும் பாடசாலைக்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறியது. மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட
வீடியோக்களும் படங்களும் தெருவில் வெடிப்பின் விளைவாக சிதறிக்கிடப்பதை காணமுடிகிறது.
JUST IN: Madrid mayor says at least two people have died in the explosion that caused the collapse of a building in the central Madrid area.
— DW News (@dwnews) January 20, 2021
A gas leak likely caused the explosion, the mayor said. pic.twitter.com/NMUVHvedwk