
வயோதிப பெண்மணி ஒருவரை இளம் பெண்ணொருவர் கடுமையாக தாக்கும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
$ads={2}
இலங்கை பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை தனது தாயார் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பெண், அந்த வயோதிப பெண்மணியை தாக்கி தள்ளி விடுகிறார்.
தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண்மணி கீழே விழுந்து வலி தாங்க முடியாது சத்தமிடும் காட்சியும் காணொளியில் காணப்படுகிறது.