VIDEO : தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்ட அழகிய கோடீஸ்வர பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்ட அழகிய கோடீஸ்வர பெண்!

சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது கார் ஓட்டுனரை மணந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.


$ads={2}

மணப்பெண் Sahooவின் சொத்து மதிப்பு 8 billion அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

அவருக்கு மெக்கா, மெடினாவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இவரின் திருமணம் மிக எளிமையாக நடந்துள்ளது.

இருந்த போதிலும் இது தொடர்பில் மணப்பெண் மற்றும் மணமகன் சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.