சற்று முன்னர் உச்ச நீதிமன்றத்தினால் 04 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக பள்ளஞ்சேனை அமைந்துள்ள இளைஞர் குற்றவாளிகளுக்கான திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
$ads={2}