கொரோனா தொற்றுக்கு இலக்கான இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நானாயக்கரா, ஜனவரி 5 ஆம் திகரி தனது அமைச்சக வளாகத்தில் பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளார்
இந்நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம மற்றும் அமைச்சின் பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியை பேணாமல் இடம்பெற்ற இந்த பிறந்தநாள் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது பேஸ்புக் கணக்கு மூலம் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

$ads={2}