குருநாகல் பொது மருத்துவமனையில் பி.சி.ஆர் சோதனை ஆய்வகம் ஒன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டு அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் பங்களிப்புடன் நேற்று திறக்கப்பட்டது.
ரூ .125 லட்சம் செலவில் நிறுவப்பட்ட இந்த பி.சி.ஆர் சோதனை ஆய்வகம் ஒரு நாளைக்கு சுமார் 900 பி.சி.ஆர் சோதனைகளை செய்ய முடியும்.
ரூ. 54 லட்சம் மதிப்புள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை நகரசபையின் நிதியில் இருந்து குருணாகல் மேயர் துஷார சஞ்சீவா நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மேலும் ஆய்வுகூடமும் நன்கொடைகளிலிருந்து நிர்மாணைக்மப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

$ads={2}