ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ கொரோனா தொற்றுக்கு இலக்காவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது
“நான் இன்று பி.சி.ஆர் செய்தேன், தொற்று உறுதி செய்யப்படவில்லை. நான் 12 நாட்களுக்கு முன்பு இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகரவை சந்தித்த காரணத்தினால், தானாக முன்வந்து பி.சி.ஆர் செய்தேன். அவர் சீக்கிரம் குணமடைவார் என நம்புகின்றேன், ”என்று என ஹரீன் பெர்ணாண்டோ ட்வீட் செய்துள்ளார்
நேற்றிரவு இராஜாங்க அமைச்சர் தயாசிரி அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்தார்.

$ads={2}