
ஆயுர்வேத வைத்தியர் ரிடிகல தேவேந்திரா, மிகக் குறுகிய காலத்தில் கொரோனா நோய்த் தொற்றுகளை அடையாளம் காணும் ஒரு முறை தன்னிடம் இருப்பதாக கூறுகிறார்.
$ads={2}
PCR பரிசோதனைகளின் முடிவுகளை பெற நீண்ட நேரம் எடுக்கும் என்றும் ஆனால், தன்னிடம் இருக்கும் முறையை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவில் அடையாளம் காண முடியும் என்றும் அவர் கூறினார்.
சிங்கள ஆயுர்வேத அடிப்படையில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்து சட்டவிரோதமானதல்ல என்றும் இது பண்டைய சமையல் குறிப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்டவை என்று அவர் மேலும் கூறினார்.