காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 7 கிராம அலுவல பிரிவுகளில் விதிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவு நீக்கப்பட்டுள்ளதோடு மேலும் அரசடி கிராம அலுவல பிரிவில் தனிமைபடுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் உத்தரவு நிக்கப்பட்ட பகுதிகள்
மேற்குறிப்பிட்ட தனிமபடுத்தல் உத்தரவுகள் இன்று (21) மாலை 06 மணி முதல் அமுலாகவுள்ளது.
தனிமைப்படுத்தல் உத்தரவு நிக்கப்பட்ட பகுதிகள்
$ads={2}
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
- 165 காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு 03
- 165 ஏ காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு மேற்கு
- 165 பி காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு கிழக்கு
- 166 காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு 02
- 166 காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு வடக்கு
- 167 காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு வடக்கு
- 167 பி காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு கிழக்கு
- 167 டி காத்தான்குடி கிராம அலுவலக பிரிவு மேற்கு
பண்டாரகம/அட்டலுகமை
- 660 ஏ எபிடமுல்ல கிராம அலுவலக பிரிவு
- 659 பி பமுனுமுல்ல கிராம அலுவலக பிரிவு
மொனராகலை/படல்கும்புர
- அலுபொத்த கிராம அலுவலக பிரிவு
புதிதாக தனிமைப்படுத்தல் உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகள்
மட்டக்களப்பு மாவட்டம்
- அரசடி கிராம அலுவலக பிரிவு