மினுவன்கொடை மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பல கிராம நிலதாரி பிரிவுகளை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும், மாத்தளை பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம அலுவலக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
$ads={2}
மேலும், மாத்தளை பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம அலுவலக பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
- வரகாமுர கிராம அலுவலக பிரிவு
- மீதெனிய கிராம அலுவலக பிரிவு
- தெஹிபிட்டிஉஅ கிராம அலுவலக பிரிவில் உள்ள மாத்தாவ கிராமம்.