
அவிசாவளை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
$ads={2}
அவிசாவளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அவிசாவளை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.