கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதற்கமைய, மாளிகாவத்தை NHS தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.