பேருவளை மற்றும் களுத்தரை பொலிஸ் பிரிவுகளில் பல பிரதேசங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
$ads={2}
களுத்துரை பொலிஸ் பிரிவு
- 725 களுத்தரை கிராம அலுவலக பிரிவில் பகுதி ஒன்று
- 725 ஏ களுத்தரை தெற்கு கிராம அலுவலக பிரவு
- 727 பி வேலாபுர கிராம அலுவலக பிரிவில் பகுதி ஒன்று
- 727 மஹவத்த கிராம அலுவலக பிரிவு
- 727 பி ஹீனட்டியன்கல கிராம அலுவலக பிரிவில் பபூர் சந்திரவங்கய தவிர மற்றைய பகுதிகள்
- 727 சி குருந்துவத்த கிராம அலுவலக பிரிவு
- 727 ஈ அக்கரகொடை கிராம அலுவலக பிரிவு
- 730 வெட்டுமகட தெற்கு கிராம அலுவலக பிரவு
- 730 ஏ கலப்புவ கிராம அலுவலக பிரிவில் பகுதி ஒன்று
- 730 பி கட்டுகுருந்த கிராம அலுவலக பிரிவில் பகுதி ஒன்று
பேருவளை பொலிஸ் பிரிவு
- 743 ஏ அக்கரைமலை கிராம அலுவலக பிரிவு