எஹெலியகொடை பிரதேசத்தில் 05 கிராம சேவக பிரிவுகள், பானதுரயில் ஒரு கிராம சேவா பிரிவு மற்றும் பேருவளையில் இரு கிராம சேவா பிரிவுகள் நாளை (16) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
$ads={2}
எஹெலியகொடை பொலிஸ் பிரிவு
- மின்னான
- போபத் எல்ல
- விலேகொடை
- அஸ்கங்குல
- யகுதாகொடை
பானதுரை பொலிஸ் பிரிவு
- 675 தொட்டவத்தை
பேருவளை பொலிஸ் பிரிவு
- மங்கொன கிழக்கு
- மங்கொன மேற்கு