பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிக விரைவில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவிருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
"பிரதமரின் கொழும்பு வருகை திட்டமிடப்பட்டுள்ளது" என பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டக் இதனை ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.
அவரின் வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிக தகவல்கள் தெரிவிக்கின்றன.