ஜனவரி 1 ம் திகதி வத்தளையில் அமைந்துள்ள கார்கில்ஸ் ஃபுட் சிட்டி சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை முயற்சி தொடர்பாக பொலிசார் விசாரணைகளை தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகளில் பதிவானதிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் சூப்பர் மார்க்கெட்டின் காசாளரை துப்பாக்கியால் அச்சுறுத்துவதைக் காட்டுகிறது.
சூப்பர் மார்க்கட்டில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

$ads={2}