பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்ற அமர்வுக்கு வந்ததாகும், தற்போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய பாராளுமன்ற சிசிடிவி பாதுகாப்பு கேமராக்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இவ்வாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி இடம்பெற்றது.