சற்றுமுன்னர் பொரளை கோதமிபுர குடியிருப்புத் தொகுதி 24 தோட்டம் மற்றும் 78 ஆம் தோட்டம் மறு அறிவித்தல் வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இந்த அறிவித்தலை கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.