உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இலங்கையும் விதி விலக்கல்ல.
இந்த கொடூர தொற்றுக்கு நாளாந்தம் பலர் இலக்காவதுடமன் உயிரிழப்புகளும் நாளாந்தம் இடம்பெற்றவண்ணமே உள்ளன.
இந்த வகையில் குறித்த தொற்றை உலகிலிருந்து முற்றாக அழிக்கும் வகையில் தடுப்பூசியை பல நாடுகள் கண்டு பிடித்துள்ளன.
அவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது
ஔடத தரக்கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் கலாநிதி சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
இரண்டு விதமான தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதாகவும் பைசர் மற்றும் எக்ஸ்ராசெனிகா ஆகிய இரண்டு தடுப்பூசிகளே அவை எனக் கூறிய இராஜாங்க அமைச்சர், இரண்டு வாரங்களில் அவற்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

$ads={2}