கடந்த டிசம்பர் 31ஆம் திகதி பொலன்னறுவை கல்லெல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பியோடிய 05 கைதிகளில் 04 கைதிகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்; இதில் நால்வரில் மூவரின் புகைப்படம் வெளியாகியுள்ளன.
$ads={2}
தகவல் அறிந்தால், 071-8591233 அல்லது 119 எனும் இலக்கங்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.