தற்போதைய கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்அ ஊழியர்களுக்கு நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) பாராளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற வளாகத்திற்கு வந்து பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்
கடந்த வாரம் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்த பிரதமரின் அரசியல் விவகார செயலாளர் மற்றும்கொரோனா தொற்றுக்கு இலக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்பாளர்களை பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

$ads={2}