இந்திய பந்து வீச்சாளர்கள் சிராஜ், பும்ராவை இனவெறி ரீதியில் ரசிகர்கள் வசைபாடியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடம் இந்திய கிரிக்கெட் அணி புகார் அளித்துள்ளது.
$ads={2}
2வது நாள் ஆட்டத்திலும், 3வது நாள் ஆட்டத்திலும் போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள் சிலர் இனவெறி ரீதியில் இந்திய வீரர்களை திட்டியதாக கூறப்படுகிறது.
இதை சிராஜும், பும்ராவும் கேப்டன் ரஹானே கவனத்துக்கு முதலில் கொண்டு வந்த நிலையில் பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.