ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச் சேர்ந்த அமைதிக் காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
$ads={2}
மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் எகிப்து நாட்டைச் சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.