கொரோனா தொற்றுக்கு இலக்காகி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், பூரண சுகமடைந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (23) வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
$ads={2}
இவ்வாறு வீடு திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினையும் இட்டுருந்தார்.
Welcome note from my grand daughter Zubeidha and sumptuous buriyani sent by my daughter Zainab says it all. Relieved to...
Posted by Rauff Hakeem on Saturday, January 23, 2021