தேருநர் ஒருவராக 2020 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் பதிவு செய்துகொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்கள் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும்.
யாரேனும் ஒருவரின் பெயர் அவ்விடாப்பில் பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்பட்டில்லையெனின் குறித்த நபரின் பெயரை தொடர்புடைய பிரதேசத்தின் கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் வினவுவதன் மூலம் தேருநர் இடாப்பில் பெயரை உட்சேரத்துக்கொள்வதற்கான உரிமைக்கோரலொன்றை மேற்கொள்ள முடியும்.
011-2860031
011-2860032
011-2860034