
நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீர்கொழும்பு பல்லன்சேனையிலுள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்திற்கு தனிமைப்படுத்தலிற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
$ads={2}
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அவர் உடனடியாக வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் சென்ற பின்னர் தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேனை திருத்தம் மையத்திற்கு சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதிகளுக்கான சிறப்பு உடையில் ராமநாயக்க சிறை பேருந்தில் கொண்டு செல்லப்பட்டார்.