பாகிஸ்தானில் இன்று அதிகாலை நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது.
மின்தடையால் தலைநகர் இஸ்லாமாபாத், காராச்சி, லாகூர் உட்பட அனைத்து முக்கிய நகரங்களும் இருளில் மூழ்கின.
மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டுவிடும் என்றும் பாகிஸ்தானிய மின்சக்தித் துறை அமைச்சர் ஒமார் அயூப் கான் கூறினார்.
அந்தச் சம்பவம் அந்நாட்டு வரலாற்றில் நேர்ந்த ஆகமோசமான மின்தடையாகக் கருதப்படுகிறது.

$ads={2}