முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொரோனா பரிசோத்னைக்க்ய் உட்படுத்தப்பட்டுள்ளார்.
விரைவான எண்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
கொரோனா தொற்றுக்கு இலக்கான அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் முதல் தொடர்பாளர் என்பதினாலேயே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட்து.