இன்றைய தினம் நாட்டில் கொரோனா மரணங்களுக்கு 08 பேர் பதிவாகியுள்ளனர்.
1. வெலிக்கடை சிறைச்சாலையில் மரணித்த 52 வயது ஆண்.
2. ராஜகிரிய பகுதியை சேர்ந்த 61 வயது ஆண்.
3. மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண்.
4. கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 36 வயது பெண்.
5. கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 51 வயது ஆண்.
6. பண்டாரகம பகுதியை சேர்ந்த 70 வயது பெண்.
7. களுத்துறை பகுதியை சேர்ந்த 67 வயது ஆண்.
8. காத்தான்குடி பகுதியை சேர்ந்த 57 வயது ஆண்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}
மேலும் இன்றைய தினம் புதிதாக 569 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர், அதேவேளை மேலும் 766 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.