ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்ட பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு மாறாக செயல்படுகிறார்கள் என்று பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை முடிந்து பஸ்ஸில் வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் பஸ் வரும் வரை பஸ் தரிப்பிடத்தில் குவிந்து கிடக்கின்றனர் என்றும், சில மாணவர்கள் சரியான முகக்கவசங்களை அணியாமல் பிரதான வீதிகளில் சுற்றித் திரிகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி ஒவ்வொரு நாளும் ஏராளமான மாணவர்கள் பாடசாலையினுள் அனுமதிக்கப்படுவதாகவும், அவ்வாறு வரும் மாணவர்களின் வருகை பதிவு முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும் ஹட்டன் பகுதியில் உள்ள சில பாடசாகை அதிபர்கள் நீது புகார்கள் வந்துள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ். மெதவல தெரிவித்தார்.
ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகர், இதுபோன்ற பாடசாலைகளுக்கு விஜயம் செய்துள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களின்படி கல்வியைத் தொடருமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

$ads={2}