நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற இடத்தினை தனக்கு தக்க வைத்துக்கொள்ள முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
$ads={2}
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் கூறப்படுகின்றது.