நேற்று (07/01/2021) இலங்கையில் 522 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியிருந்தனர்.
$ads={1}
$ads={2}
- கொழும்பு - 206
- களுத்துரை - 81
- கம்பஹா - 97
- கண்டி - 07
- காலி - 28
- அம்பாரை - 24
- குருநாகல் - 27
- கேகாலை - 13
- ஹம்பாந்தோட்டை - 01
- யாழ்ப்பாணம் - 03
- பொலன்னறுவை - 17
- இரத்தினபுரி - 12
- திருகோணமலை - 05
- வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள் - 01