ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொக்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்காக, அவர் தனது சிறுநீர் மாதிரிகளை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வழங்கினார், இது சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
முதற்கட்ட சோதனைகளில் அவர் கொக்கேன் உட்கொள்ளவில்லை என தெரியவந்தது.