கொரோனா வைரஸிற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இலங்கையில் 27 ஆம் தேதி கிடைக்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதல் கட்டத்தில் 600,000 தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளயாகவும் அவர் தெரிவித்தார்.
முதல் தொகுதி தடுப்பூசிகள் முதலில் சுகாதார மற்றும் பாதுகாப்பு சேவைகளில் பணிபுரிபவர்களுக்கும் பின்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நபர்களுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.