காதலி வீடு வரை பாதாளம் தோண்டிய வாலிபர், காதலியின் கணவரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
தனது காதலியை சந்திப்பதற்காக பாதாளத்தை தோண்டி காதலி வீடு வரை சென்ற வாலிபர், காதலியின் கணவனிடன் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் ஆல்பர்டோ. வில்லாஸ் டெல் பிராடோ என்ற இடத்தில் உள்ள திஜுவானா என்ற பகுதியில் இவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அவரது காதலியும் வசித்து வருகிறார்.
காதலியின் கணவரான ஜார்ஜ் வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் இவர் பாதாள வழி தோண்டியுள்ளார்.
எனினும், ஜார்ஜ் வழக்கத்தை விட சீக்கிரமாக வீடு திரும்பிய நிலையில் இருவரும் கையும், களவுமாக சிக்கிக்கொண்டனர். வீட்டில் இருக்கும் சோபாவுக்கு பின் ஆல்பர்டோ மறைந்திருந்துள்ளார். அப்போது அவரை ஜார்ஜ் பிடித்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து, வீடு வரை தோண்டப்பட்ட பாதாள பாதையும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜார்ஜ் வீட்டில் இருந்து ஆல்பர்டோ வீடு வரை பாதாள பாதை தோண்டப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார் ஜார்ஜ்.
ஆல்பர்டோவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்ததால் அவரும் மனைவியிடம் சிக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஆல்பர்டோவுக்கும், ஜார்ஜுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினையில் போலீஸார் குறுக்கிட்டி சமாதானம் செய்தனர்.

$ads={2}