நிபுணர் குழுவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. குழு பரிந்துரைகளை செய்யலாம். கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்ற இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே மேற்கொள்ளும் என இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
$ads={2}