இலங்கையில் மேலும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அதே நேரம் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இன்று (24) மாலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டும் பகுதிகளின் விபரம்,
01. வெல்லவத்தை பொலிஸ் பிரிவில் நசீர் மாவத்தை
02. நிட்டம்புவ பொலிஸ் பிரிவில் திஹாரிய வடக்கு மற்றும் திஹாரிய கிழக்கு கிராம அலுவலக பிரிவுகள்
03. மினுவன்கொடை பொலிஸ் பிரிவில் கல்லொலுவ கிழக்கு மற்றும் மேற்கு
அதேநேரம், இன்று (24) மாலை 6.00 மணி முதல் தனிமைப்படும் பகுதிகளின் விபரம்,
01. மினுவன்கொடை பொலிஸ் பிரிவில் கல்லொலுவ பிரதேசத்தில் ஜும்மா மஸ்ஜித் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, அலுத்பார மற்றும் அக்கரகொடை