
நாளை (11) அதிகாலை 5.00 மணி தொடக்கம் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த வத்தளை பொலிஸ் பிரிவின் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவின் துவ தோட்டம், கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவின் வெடிகந்த பிரதேசம், மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் தல்துவ கிராம சேவகர் பிரிவின் MC குடியிருப்பு திட்டம் போன்ற பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.
$ads={2}
இதனை கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தலைவர் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படும்.