ஈஸ்டர் தாக்குதல் மேற்கொண்டது இந்தியா என்றும் அது எவ்வித விசாரணையும் இல்லாமல் மறைக்கப்படுவதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்..
நாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தை அரசு வழிநடத்துவதாகவும் மேலும் ஏராளமான சர்வதேச உதவிகள் குறித்த இயக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
$ads={2}
இது குறித்து அவர் பத்திரிகையாளர் சமுதித சமரவிக்ரமவுடனான நேர்காணலின் போது பேசினார்.
மேலும் தனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், மற்றவர்கள் இரகசியமாக செய்வதை தான் வெளிப்படையாக செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை தொடர்பாக கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.