உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இன்று பகல் 2 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
$ads={2}
குறித்த விமானத்தில் 140 உக்ரைன் பிரஜைகள் வருகை தந்ததாகவும் அவர்களை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ள ஆறாவது சுற்றுலா குழுவினர் இவர்களாவர்.