கண்டி பூஜாப்பிட்டிய, கொஸ்கொட பிரதேசம் இன்று (03) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}